மொய்டாம்ஸ் (கல்லறை) புதைக்குழிகள்

இந்தியாவின் மொய்டாம்ஸ் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியான கிழக்கு அசாமில் உள்ள பிரம்ம புத்திர பள்ளத்தாக்கின் பட்டக்காய் மலை தொடரின் அடிவாரத்தில் 700 ஆண்டு பழமையான மொய்டாம்ஸ் (கல்லறை குழிகள்) புதைக்குழிகள் அமைந்துள்ளன

13ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் காலங்களில் தை-அஹோம் வம்சத்தினர் ஆட்சி செய்த அரசர்களின் புதைக்கபட்ட இடம் மொய்டாம்ஸ் (கல்லறைக்குழி) புதைக்குழி ஆகும்.

தாய்-அஹோம் வம்சத்தினர் மலைகள், காடுகள் மற்றும் நீர்நிலைகளின் தன்மையைப் பயன்படுத்தி இந்த கல்லறைகளை கட்டியுள்ளனர். இந்த மேடுகள் ஆரம்பத்தில் 

 இந்த மேடுகள் ஆரம்பத்தில் மரத்தாலும், பின்னர் கல் மற்றும் செங்கற்களாலும் கட்டப்பட்டன, இது அஹோம்ஸின் பாரம்பரிய நியதி இலக்கியமான சாங்ருங் புகானில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்தின் பிரமிடுகளுடன் ஒப்பிடும்போது, மைடாம்கள் உண்மையில் அஹோம் மன்னர்கள் மற்றும் ராணிகளின் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள்.

இது அற்புதமான கட்டிடக்கலை மற்றும் அசாம் கட்டிடக் கலைஞர்களின் திறமையைக் காட்டுகிறது.

தை-அஹோம் 13ஆம் நூற்றாண்டில் அசாமிற்கு வந்து சாரெய்டியோவை தங்கள் முதல் நகரமாகவும், அரச நெக்ரோபோலிஸின் தளமாகவும் நிறுவினர் சாரெய்டியோவை வில் 90 மொய்டாம்ஸ் (கல்லறை குழிகள்) புதைக்குழி காணப்படுகிறது

இந்தியாவில் கட்டிடக்கலைக்கு எப்போதுமே ஒரு தனிப் பெருமை உண்டு இப்போது அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கட்டிடக்கலை .

வாழ்க இந்தியா வளர்க  இந்தியாவின் கலாச்சாரம்