அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு (Dugong)
சில விலங்குகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பு காரணமாக, அவற்றின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்துள்ளது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. அத்தகைய ஆறு விலங்குகளின் கதைகளை பார்ப்போம்
உகாண்டாவின் மகாஹிங்கா கொரில்லா தேசிய பூங்காவில் மலை கொரில்லாக்களின் எண்ணிக்கை 1980 களிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி
நமது பகுதியில் காணப்படும் நாரை போன்ற தோற்றத்தினுடைய பிட்டர்ன் எனப்படும் பறவை தனது நீண்ட கழுத்து, கொக்கு போன்ற கூர்மையான மூக்கு மற்றும் ஒளிர்வண்ண உடலுடன் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டது
இந்த உயிரினங்கள் மீட்கப்பட்டதாக UNEP அறிவித்தது
வாழ்விட பாதுகாப்பு சட்டவிரோத வேட்டையை ஒழித்தல் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுதல் பல்லுயிர்ப் பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்