குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு  குழந்தை உரிமைகள் தொடர்பான  சர்வதேச ஒப்பந்தமாகும்

குழந்தை உரிமைகள் 

குழந்தை உரிமைகள் 

குழந்தை உரிமைகள் குழந்தைகளின் நலன்களில் அக்கறை   பாகுபாடு அற்ற  மற்றும் சமத்துவம்   ஆகியவற்றின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை

குழந்தை உரிமைகள் 

குழந்தைகள் சமூகத்தில் பங்கேற்பதற்கு நான்கு  உரிமைகளைக் கொண்டுள்ளனர்.

குழந்தை உரிமைகள் 

 குழந்தைகள்  உயிர் வாழ     முன்னேற   பாதுகாக்க  பங்கேற்க்க குழந்தை உரிமைகள்  ஆகும்

குழந்தை உரிமைகள்

1989 இல் UNCRC 18 வயதுக்குட்பட்டோர் குழந்தைகள் என்று வரையறுத்தது

குழந்தைகளின் மீது சிறந்த நலன் குழந்தைகள் நலன் மீது அக்கறை கொண்டுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்